- Advertisement -
Homeபொழுதுபோக்குபொறுப்பா பாதுகாப்பா நடந்துக்குங்க, யாருக்கும் இடையூறு செய்யாதீங்க - ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அட்வைஸ்!

பொறுப்பா பாதுகாப்பா நடந்துக்குங்க, யாருக்கும் இடையூறு செய்யாதீங்க – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அட்வைஸ்!

- Advertisement -

புதிய படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, வரும் 20ம் தேதி வெளியாகும் ஓம் படத்தை காண காலை 6 மணி காட்சி பார்க்க வரும் ரசிகர்கள் பாதுகாப்புடன் பொறுப்புடன் மற்றவர்களுடன் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும். திரைப்படத்தை பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம் என்று அந்த பதிவில் நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்