- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? - நேரடியாக தனுஷ் பேசியது குறித்து பிரபலம் சொன்ன...

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? – நேரடியாக தனுஷ் பேசியது குறித்து பிரபலம் சொன்ன முக்கிய தகவல்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, சமீபத்தில் நடிகர் தனுஷை நேரில் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் அரசியல் குறித்து அவர் பேசினாலும் அரசியலுக்கு வருவீர்களா என்பதற்கு நேரடியான பதிலை அவர் தவிர்த்து விட்டார். அவரின் அடுத்தடுத்த நகர்வுகளை பார்த்து தான் நாம் அவரின் அரசியல் வருகை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்