- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, நடிகர் விஜயோட மியூசிக் செலக்சனும் டேஸ்ட்டும் நல்லா இருக்கும். வேட்டைக்காரன் படத்தில் மியூசிக் நான்தான் வேணும்ன்னு கேட்டது விஜய் தான். அந்த படத்துல நான் அடிச்சா தாங்க மாட்டே பாடலுக்கு சங்கர் மகாதேவனையும் ஒரு சின்னத்தாமரை பாடலுக்கு சுசித்ராவையும் பாட வைக்கலாம் என்று சொன்னவரே விஜய் தான். அதே மாதிரி வேலாயுதம் படத்தில் என்னை மியூசிக் டைரக்டராக சிபாரிசு பண்ணினதும் அவர்தான் என்று விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.





