- Advertisement -
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ் மம்முட்டி நடிகை சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த ஓம் படம் நேற்று தமிழ்நாட்டில் 510 தியேட்டர்களில் வெளியானது. படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நேற்று அதிகரித்த நிலையில் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 10 கோடியை கடந்துள்ளது. இதற்கு முந்தைய தனுஷ் நடித்த கர படம் முதல் நாள் தமிழ்நாட்டில் 4.75 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையில் ஓம் படம் இரட்டிப்பு வசூலை நேற்று தந்துள்ளது. ஆனால் ராயன் படம் முதல் நாள் வசூல் 11 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.





