- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் மட்டுமல்ல, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அனிருத் - காவ்யா ரிஷப்சனுக்கு வரவே இல்லையாம் -...

நடிகர் தனுஷ் மட்டுமல்ல, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அனிருத் – காவ்யா ரிஷப்சனுக்கு வரவே இல்லையாம் – இது ரொம்ப டிவிஸ்ட்டா இருக்குதே?

- Advertisement -

அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துக்கொள்ளவில்லை. தனக்கு நெருங்கிய சொந்தம் என்றாலும் தன் முன்னாள் கணவர் தனுஷ் செல்லாத இடத்திற்கு தானும் செல்லக்கூடாது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் செல்லவில்லை என்று தற்போது ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. விவகாரத்துக்கு பிறகும் தனுஷ் ஐஸ்வர்யா இடையே சுமூக பேச்சுப்பார்த்தை போய்க்கொண்டிருக்கிறது உண்மைதான் என்றும் கூறப்படுகிறது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.

சற்று முன்