- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தேசிய மகளிர் ஆணையமும் உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு ஆட்சியின் புகாரை பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா? இல்லை வேறு எதுவுமா? உங்க அண்ணன் உங்க தாய் மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு 4 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா? தெரியாதா? என்று முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.





