- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனியாவது நல்லவங்களாக பார்த்து வாய்ப்பு கொடுங்க, ஒரு நண்பனாக இதை கேட்கிறேன் - முதல்வர் விஜய்க்கு...

இனியாவது நல்லவங்களாக பார்த்து வாய்ப்பு கொடுங்க, ஒரு நண்பனாக இதை கேட்கிறேன் – முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்த பிரபல காமெடி நடிகர்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த பல படங்களில் அவருடன் இணைந்து நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் தாடி பாலாஜி அதில் கூறியதாவது, ஒரு புரட்சியான முகம் அதுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரத்தால் தான் இன்றைக்கு முதல்வரா உக்காந்துட்டு இருக்கார். ஆனா அவர் கொடுத்த வாய்ப்பையும் இடத்தையும் உங்களால தக்க வச்சிக்க முடியாதா? நீங்க பண்ணிய வேலையால் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கீங்க. இது எவ்வளவு பெரிய தவறு? இனியாவது உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மக்களுக்கு உண்மையா இருக்கறவங்களை தேர்ந்தெடுங்கன்னு முதல்வருக்கு ஒரு நண்பன் என்ற முறையில் உங்களுக்கு ஓட்டு போட்டவன் என்ற முறையிலும் வேண்டுகோளாக வைக்கிறேன் என்று அதில் தாடி பாலாஜி கூறியிருக்கிறார்.

சற்று முன்