- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்வி விருது விழாவில் நக்கலாக பேசி நடித்து காட்டிய முதல்வர் விஜய் - இது எனக்கு...

கல்வி விருது விழாவில் நக்கலாக பேசி நடித்து காட்டிய முதல்வர் விஜய் – இது எனக்கு சொந்தமானது என வலைதளத்தில் பதிவிட்ட காமெடி நடிகர்!

- Advertisement -

சென்னையில் நேற்று நடந்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலினை கலாய்க்கும் விதமாக முதல்வர் விஜய் பேசியிருந்தார். அய்ய்யோ வந்துட்டாரே இனி கலாய்ப்பாரே என்று விஜய் பேசிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காமெடி நடிகர் விஜய் டிவி ராமர், அவர் ஒரு காமெடி நிகழ்ச்சியில் இப்படி ஒரு டயலாக் பேசி நடித்திருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது அவருக்கு சொந்தமானது என்பதை தெரியப்படுத்தி உள்ளார். இதை பார்த்த தமிழக மக்கள் பலரும் இது கூட சொந்த சரக்கு இல்லையா? காமெடி நடிகர் டயலாக்கை முதல்வர் விஜய் மேடையில் பேசி நடித்துக் கொண்டிருக்கிறாரே? என்று கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்