- Advertisement -
நடிகர் போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள தனது வலைதள பதிவில் கல்வி விருது வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு காட்டமாக ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் நடிகர் போஸ் வெங்கட் கூறியிருப்பதாவது, மற்றவர்களை ஏளனப்படுத்தி சினிமா பஞ்ச் டயலாக் பேசுவதால் விலைவாசி குறையாது மற்றும் கத்தி கலாச்சாரத்தை அது தடுக்காது. முடிந்தால் மேடைகளில் உண்மையை பேசி மக்களுக்கு நல்லாட்சியை தர முயற்சியுங்கள் என்று அந்த பதிவில் போஸ் வெங்கட் கூறியிருக்கிறார்.





