- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கட்சிக்காரங்ககிட்ட அரசியல் பேசாதீங்க, மௌனமாக கடந்து போயிடுங்க - நாம் தமிழர் கட்சி சீமான்...

விஜய் கட்சிக்காரங்ககிட்ட அரசியல் பேசாதீங்க, மௌனமாக கடந்து போயிடுங்க – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவுறுத்தல்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, தயவு செய்து டிவிகேகாரங்க கிட்ட யாருமே எந்த காலத்திலும் அரசியல் பேசாதீங்க. ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. அவனுக்கு தலைவன்னா என்னன்னு தெரியாது. நீ அவனை மௌனமாக கடந்து போய்விடு. ஹிட்லர் என்ன சொன்னார். பைத்தியக்காரன் கிட்ட நின்று நீ பேசாதே. தூரத்துல இருந்து பார்க்கறவனுக்கு யார் பைத்தியம் என்று தெரியாது. முட்டாள்களால் நிராகரிக்கப்பட்டால் நீ பெருமை கொள். ஏனென்றால் நீ அந்த கூட்டத்தில் ஒருவனாக இல்லை என்று பெருமை கொள் என்று சீமான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

சற்று முன்