- Advertisement -
திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தவெக அரசின் தங்க கிரீடத்தில் இரு வைர கற்கள்; 1. திருப்பரங்குன்றம் – கொள்கை தலைவர்கள் பெரியார் அம்பேத்கர் மற்றும் காமராஜர் மகிழ்ச்சி. 2 கள்ளக்குறிச்சி – அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் மகிழ்ச்சி. இப்பொற்கால ஆட்சியில் மேலும் பல வைரங்கள் பதிக்கப்படும். அருமை ப்ரோ என்று தவெக அரசை விமர்சித்து ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





