- Advertisement -
வரும் 2027 ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி திரைப்படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாரணாசி படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்து தற்போது பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் சிஜிஐ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஎஃப்எக்ஸ் சிஜிஐ பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் வெளியீட்டு தேதி இன்னும் உறுதியாகவில்லை. திட்டமிட்ட தேதியில் இருந்து இரண்டு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.





