- Advertisement -
நடிகர் சூர்யாவுடன் நந்தா பிதாமகன் மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை லைலா. இவர் ஜோதிகாவுடன் 3 ரோஸஸ் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை லைலா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் ஜோதிகா மற்றும் சூர்யாவின் நெருங்கிய தோழி. 3 ரோஸஸ் படத்தில் நடிக்கும் போதே சூர்யா ஜோதிகா காதல் குறித்து எனக்கு தெரியும். ஜோதிகாவே இதுகுறித்து என்னிடம் அப்போது கூறியுள்ளார் என்று நடிகை லைலா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





