- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது ரொம்பவும் தப்பான ஒரு விஷயம் - தவெக அரசு குறித்து விமர்சித்த நடிகை குஷ்பூ!

இது ரொம்பவும் தப்பான ஒரு விஷயம் – தவெக அரசு குறித்து விமர்சித்த நடிகை குஷ்பூ!

- Advertisement -

பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ கூறியதாவது, திருப்பரங்குன்றம் தீபம் ஜாதி மதம் கடந்து பல பேரின் நம்பிக்கை. அவ்வாறு நம்பிக்கை இருக்கையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு வந்த பின்பும் தீபம் ஏற்றாமல் இருந்தது மாபெரும் தவறு. நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மாட்டேன் என்று கூறுவது மிகவும் ஒரு மோசமான தவறான செயல் என்று நடிகை குஷ்பூ கூறியிருக்கிறார்.

சற்று முன்