- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்கள் நடித்த ஹீரோ அவர்தான் - கமலும் ஜெ.,வும் இத்தனை...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்கள் நடித்த ஹீரோ அவர்தான் – கமலும் ஜெ.,வும் இத்தனை படங்களில் நடித்தார்களா?

- Advertisement -

முன்னாள் முதல்வர் நடிகை ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர்கள் மற்றும் படங்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியாகி உள்ளது. நடிகர் எம்ஜிஆர் – 28 படங்கள் சிவாஜி கணேசன் – 20 படங்கள் முத்துராமன் – 19 படங்கள் என்டி ராமராவ் – 12 படங்கள் ரவிச்சந்திரன் – 10 படங்கள் ஜெய்சங்கர் -10 படங்கள் சிவக்குமார் – 9 படங்கள் ஏவிஎம் ராஜன் – 6 படங்கள் ஜெமினி கணேசன் – 6 படங்கள் கமல்ஹாசன் – 3 படங்கள் என்று லிஸ்ட் வெளியாகி உள்ளது.

சற்று முன்