- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் ரஜினிக்கு பாடிகார்டாக சென்ற விஜயகாந்த், அவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு...

மதுரையில் ரஜினிக்கு பாடிகார்டாக சென்ற விஜயகாந்த், அவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வார்த்தை – பிரபல நடிகர் சொன்ன சம்பவம்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, மதுரையில் நடந்த ரஜினி படத்தின் 50வது நாள் விழாவிற்காக அவரை அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையிலிருந்து தியேட்டருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை விஜயகாந்த் அப்போது ஏற்றிருக்கிறார். அப்போது விஜயகாந்தின் கம்பீரத்தை பார்த்த ரஜினிகாந்த், நீங்க நல்லா இருக்கீங்களே? சினிமாவுல நடிக்கலாமே என்று கூறியிருக்கிறார் என்று இந்த பிளாஷ்பேக் சம்பவத்தை நடிகை மீசை மீசை ராஜேந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்