- Advertisement -
இயக்குனர் மணிரத்னத்தின் சகோதரர் சீனிவாசனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி இஞ்சி வெல்லம் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பள்ளிப் பருவ காதலர்களாக உள்ள நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை சாய்பல்லவியும் பிறகு திருமணமாகி இரட்டைக் குழந்தைகளின் பெற்றோராக நடித்திருக்கின்றனர். இந்த படப்பிடிப்பு நடந்த போதே நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் உரிமம் 20 கோடி ரூபாய்க்கும் ஆடியோ உரிமை 10 கோடி ரூபாய்க்கும் விற்று மிகப்பெரிய லாபம் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது.





