- Advertisement -
Homeபொழுதுபோக்குஇருளில் மூழ்கி கிடக்கும் மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றலாமே? வெறுப்பை விதைத்து நெருப்பை வளர்க்கலாமா? - இயக்குனர்...

இருளில் மூழ்கி கிடக்கும் மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றலாமே? வெறுப்பை விதைத்து நெருப்பை வளர்க்கலாமா? – இயக்குனர் வசந்தபாலன் ஆதங்கம்!

- Advertisement -

தனது வலைதள பதிவு ஒன்றில் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பதாவது, எத்தனையோ மனிதர்களின் வாழ்வு வெளியேறி வர முடியாத இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அங்கு மண்டி கிடக்கும் இருள் அகற்றப்பட்டு ஒளியேற்ற வேண்டியது அல்லவா அறிவார்ந்த சமூகத்தின் முக்கிய பணி? அதை விடுத்து அமைதியான சமூகத்தில் வெறுப்பை விதைத்து அதில் ஒளி ஏற்றுவதன் வாயிலாக இன்னும் இன்னும் வெறுப்பு வளர்ந்து பெரும் காடாகும் என்று வசந்தபாலன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்