- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியில் தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் - திமுக தலைவர்...

தவெக ஆட்சியில் தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் – திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதி!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, உயர்நீதிமன்றம் மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டு இருக்கிறார். 116 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல் சமரசமாக செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்