- Advertisement -
Homeபொழுதுபோக்குஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் இயக்கி நடிக்கும் அவரது 175வது படம் - அயோத்தி ஸ்ரீ...

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் இயக்கி நடிக்கும் அவரது 175வது படம் – அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் நடந்த முதல் படம் பூஜை!

- Advertisement -

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கும் 175வது திரைப்படத்தின் பூஜை அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவிலில் நடந்தது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தின் கதையை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் எழுதியுள்ளார். திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக அயோத்தி ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி ஆலயத்தில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெருமை தமிழ் நடிகர் அர்ஜூனுக்கு கிடைத்திருக்கிறது.

சற்று முன்