- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது முதுகில் குத்தும் செயல் இல்லையா? வரலாற்று பிழையான முடிவை எடுக்கலாமா? - திமுகவுக்கு நடிகர்...

இது முதுகில் குத்தும் செயல் இல்லையா? வரலாற்று பிழையான முடிவை எடுக்கலாமா? – திமுகவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி!

- Advertisement -

மத்திய பாஜக அரசின் தொகுதி மறு வரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மதவாத சக்திக்கு திமுக துணை போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா? திமுக எடுத்தது சுயநலமான முடிவு. ஒட்டுமொத்த மக்களுக்கு துரோகம் செய்யும் முடிவை ஏற்க முடியாது. மாநில உரிமைக்கு போராடி இந்தியாவுக்கு வழிகாட்டிய திமுக வரலாற்றுப் பிழையான முடிவை எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்