- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை, அதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன் - ஓபனாக பேசிய நடிகை...

அப்படி நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை, அதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன் – ஓபனாக பேசிய நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்பவில்லை. கதாபாத்திரத்தின் தனித்துவமும் அது கதைக்கு அளிக்கும் பங்களிப்பும்தான் எனக்கு முக்கியம். அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்ய 5 ஆண்டுகள் வரை காத்திருந்தேன் என்று நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக கூறியிருக்கிறார். தமிழ் தெலுங்கை தொடர்ந்து இப்போது இந்தியிலும் நடிகை சாய்பல்லவிக்கு இராமாயணா படம் மிகப்பெரிய அடையாளத்தை நட்சத்திர அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.

சற்று முன்