- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, நடிகை மாளவிகாவுக்கு பேர் வெச்சதே நான்தான். அப்போ எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. என்ன பெயர் வைக்கலாம்ன்னு நானும் குஷ்புவும் ஒரு புக்கை வெச்சிட்டு 2 நாளாக தேடி தேடி மண்டையை பிச்சிக்கிட்டு அப்புறம் மாளவிகா அப்படீங்கற பேரை செலக்ட் செஞ்சோம். அப்போ உன்னை தேடி ஷூட்டிங் டைம். ஒரு பாட்டுல ஹீரோயின் பேரு வேணும்ன்னு கேட்டப்போ நான் மாளவிகான்னு சொல்ல அது ஓகே ஆயிடுச்சு. அப்படி நடிகை மாளவிகாவுக்கு பேர் வெச்சதே நான்தான். அதனால் எனக்கும் குஷ்புவுக்கும் சண்டையே நடந்துச்சு என்று கூறியிருக்கிறார்.





