- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சந்தானம் நடித்த லவ் ஃபைட் படம் ரிலீஸ் எப்போது? - தேதியை அறிவித்த தயாரிப்பு...

நடிகர் சந்தானம் நடித்த லவ் ஃபைட் படம் ரிலீஸ் எப்போது? – தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்த லவ் ஃபைட் படத்தை செல்வின் ராஜ் சேவியர் டைரக்ட் செய்திருக்கிறார். நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனந்தராஜ் விடிவி கணேஷ் மொட்டை ராஜேந்திரன் ரெடின் கிங்ஸ்லி தாய்க்கிழவி முத்துக்குமார் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இப்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் லவ் ஃபைட் திரைப்படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்