- Advertisement -
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு இந்தி என எல்லா மொழிகளிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நட்சத்திர நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான் கூறியதாவது, பெண்களை கட்டுப்படுத்த நாம் யார்? அது அவர்கள் வாழ்க்கை. நாம் அவர்களது கணவராகவோ சகோதரராகவோ தந்தையாகவோ இருந்தாலுமே பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூற நமக்கு எந்த தகுதியும் இல்லை என்று நடிகர் துல்கர் சல்மான் கூறியிருக்கிறார்.





