- Advertisement -
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேவையில்லாமல் தவெக தலையில் எடுத்து போட்டுள்ளது. வேறு வழியில்லாமல் நீதிமன்றம் இதை செய்துள்ளது. நியாயப்படி இது நடந்திருக்கக் கூடாது. இது நடக்க காரணம் தமிழக அரசு தான். மதுரை கலெக்டர் கையில் சட்டியை கொடுத்து மூன்றாவது வரிசையில் தீபம் ஏற்ற நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்று தவெக அரசின் மோசமான செயல்பாடு குறித்து விமர்சனம் செய்து அண்ணாமலை ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





