- Advertisement -
இந்த 2026ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றி பெற்றவர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த வகையில் அபிஷன் ஜீவிந்த் வித் லவ் படம் மூலம் கதாநாயகனாக வரவேற்பை பெற்றார். அதேபோல் கென் கருணாஸ் யூத் படம், லோகேஷ் கனகராஜ் டிசி படம், ரிஷிகாந்த் மொதராத்திரி படம் மூலமாகவும் முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளனர். இயக்குனர் குழந்தை நட்சத்திரம் என வெவ்வேறு பாதைகளில் இருந்து வந்து ஹீரோவாக ஜெயித்த இவர்கள் 2026ம் ஆண்டில் கோலிவுட் கவனத்தை ஈர்த்த நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





