- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘காமெடி ஷோ பெஃர்பார்மர்’ முதலமைச்சரை நம்பி தாவி போனாங்களே? அவங்க நிலமை இப்போ என்ன ஆச்சு?...

‘காமெடி ஷோ பெஃர்பார்மர்’ முதலமைச்சரை நம்பி தாவி போனாங்களே? அவங்க நிலமை இப்போ என்ன ஆச்சு? – திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல்!

- Advertisement -

திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, காமெடி ஷோ பெஃர்பார்மர் காமெடி முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாக தாவிச்சென்ற கட்சிகள், அவரிடம் எந்த ஆப்ஷனும் அக்கவுண்ட்பிலிட்டியும் கோராமல் திமுகவைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? ஜூடிசியல் ஓவர் ரீச்சால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதை தடுத்திட அரை நூற்றாண்டு காலமாக பல பல போராட்டங்களை நடத்தி களம் கண்ட திமுகவுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மாநில உரிமைகளையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட திமுக என்றென்றும் உறுதியாக தொடர்ந்து போராடும் வெல்லும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்