- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரபல பாலிவுட் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, ஹாலிவுட் ஜாம்பவான் நடிகர்களை விட தென்னிந்திய நடிகர்களே மிக சிறந்தவர்கள். ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ அல் பசினோ ஆகியோரின் திரை பயணத்தை விட நடிகர்கள் கமல்ஹாசன் மம்மூட்டி சிரஞ்சீவி ஆகியோரின் படங்களும் கதாபாத்திரங்களும் மிகப் பெரியவை, அவர்கள்தான் மிக சிறந்தவர்கள் என்று இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.





