- Advertisement -
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 1990களில் மதுரையை மைய கதகை்களமாகக் கொண்டு வெளியான படம் டோரதி. இந்த படத்தில் மாற்றி எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி இப்போது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதில் பெண்ணாக மாறிய தனது நண்பன் சனந்துக்கு ரிஷிகாந்த் விஷம் கலந்த பரோட்டாவை கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் படத்தில் வேறு கிளைமாக்ஸ் காட்சி இடம் பெற்றது. அதுதான் படத்தின் இயக்குனரை பெரிய சர்ச்சையில் சிக்க வைத்தது, கடும் விமர்சனம் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





