- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 6 மாத கால ஆட்சியில் எதுவுமே நடக்கலே, மக்களுக்காக விஜய் ஏதாவது நல்லது செய்வாரா?...

கடந்த 6 மாத கால ஆட்சியில் எதுவுமே நடக்கலே, மக்களுக்காக விஜய் ஏதாவது நல்லது செய்வாரா? – நடிகர் நெப்போலியன் கேள்வி!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, இப்போதைய தமிழக அரசியல் சூழல் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது நிலைமை வேறுவிதமாக தெரிந்தது. முதல்வர் விஜயின் 6 மாத கால ஆட்சியில் எதுவும் சாதிக்கப்படவில்லை என்று மக்கள் கூறுவது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்காக அவர் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நடிகர் நெப்போலியன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்