- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனது ரசிகர்களை நான் ஒரு நாள் பெருமைப்படுத்துவேன் - வாங்கிய அடி தாங்க முடியாமல் நொந்து...

எனது ரசிகர்களை நான் ஒரு நாள் பெருமைப்படுத்துவேன் – வாங்கிய அடி தாங்க முடியாமல் நொந்து போய் பேசினாரா நடிகர் அஜீத்குமார்?

- Advertisement -

லண்டனில் நடந்த கார் ரேஸில் விஜய் – அஜீத் சந்திப்பு அஜீத் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விட்டது. ஜென்ம விரோதியாக கருதிய விஜயை அஜீத் கட்டியணைத்த காட்சியை பார்த்த அஜீத் ரசிகர்கள், இணையத்தில் பொளந்து விட்டனர். இந்த நிலையில் வெளிநாட்டில் கார் பந்தயத்தின் போது நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அஜித்குமார் கூறியதாவது, என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அணிகளுக்கும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன் என்று அஜீத்குமார் அப்போது கூறியிருக்கிறார்.

சற்று முன்