- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கிறிஸ்தவன்தான் ஆனால் இந்துவை போல அந்த விஷயத்தை இப்போதும் பின்பற்றி வருகிறேன் - நடிகர்...

நான் கிறிஸ்தவன்தான் ஆனால் இந்துவை போல அந்த விஷயத்தை இப்போதும் பின்பற்றி வருகிறேன் – நடிகர் அனுமோகன் சொன்ன சென்டிமென்ட்!

- Advertisement -

பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்தவர் நடிகர் அனுமோகன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அனுமோகன் கூறியதாவது, நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் எனக்கு இந்து நண்பர்கள் அதிகம். அவங்க கூட கோயிலுக்கு எல்லாம் போவேன். ஒரு முறை என் நண்பனோட அம்மா எனக்கு நெத்தியில் பொட்டு வச்சாங்க. வீட்டுக்கு போனா எங்க அம்மா பார்த்துட்டு லட்சணமா இருக்குடான்னு சொன்னாங்க. அன்னைக்கு இருந்து இந்த பொட்டு வைக்கிறதை நான் விடலே. அதே மாதிரி இது கண்திருஷ்டியை குறைக்கும். அதுக்கு அவ்ளோ பவர் இருக்கு. ஆனா அதெல்லாம் சொன்னா யாரும் நம்புவது இல்லை என்று அனுமோகன் கூறியிருக்கிறார்.

சற்று முன்