- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பரத் கூறியதாவது, என்னுடைய சினிமா கேரியரில் கோ படத்தை நான் மிஸ் செய்ததுதான் மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. அந்த படத்தில் மட்டும் நான் நடித்திருந்தால் அது எனக்கு பெரிய திருப்பமாக இருந்திருக்கும். அப்போது கண்டேன் காதலை சூட்டிங்கில் இருந்த போது இயக்குனர் கேவி ஆனந்த் சாரின் போனை எடுக்க முடியவில்லை. அதனால் அந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என்று நடிகர் பரத் வருத்தமாக கூறியிருக்கிறார். நடிகர் ஜீவா நடித்த கோ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது.





