- Advertisement -
தவெக ஆட்சி குறித்தும் தமிழக முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இன்று பேசிய முக ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சி நடந்துக்கொண்டு இருக்கிறது. விரைவில் திமுக ஆட்சி அமையும். இந்த மோசமான ஆட்சியில் இன்னும் நான்தான் முதலமைச்சர் என சிலர் கூறுவதை எண்ணி வேதனைப்படுகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியிருக்கிறார்.





