- Advertisement -
சென்னையில் நேற்று நடந்த இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறனின் பிரமாண்ட திருமண வரவேற்பு விழாவில் இன்றைய முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தெலுங்கானா முதல்வர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஏஆர் ரகுமான் சினேகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்கவில்லை.அனிருத்துக்கு மிக நெருக்கமானவர். உறவினர் நடிகர் தனுஷ் வராதது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அனிருத் வெற்றியில் நடிகர் தனுஷின் பங்கு மிக முக்கியமானது. தனுஷ் நடித்த 3 படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.





