- Advertisement -
புதிய படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, வரும் 20ம் தேதி வெளியாகும் ஓம் படத்தை காண காலை 6 மணி காட்சி பார்க்க வரும் ரசிகர்கள் பாதுகாப்புடன் பொறுப்புடன் மற்றவர்களுடன் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும். திரைப்படத்தை பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம் என்று அந்த பதிவில் நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.





