- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்து பெருமைப்பட வேண்டும், அவர்களுக்காக தான் நான் எல்லாமே செய்கிறேன் - நடிகர் தனுஷ்...

என்னை பார்த்து பெருமைப்பட வேண்டும், அவர்களுக்காக தான் நான் எல்லாமே செய்கிறேன் – நடிகர் தனுஷ் ஓபன்டாக்!

- Advertisement -

டெல்லியில் நடந்த விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது, நான் என்ன செய்தாலும் என் இரண்டு மகன்களும் என்னை பார்த்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறேன். அதேபோல் எதிர்காலத்தில் அவர்கள் இருவரையும் நினைத்து நான் பெருமைப்பட வேண்டும் என்பதும் எனது ஆசை. என் மகன்களை மிகவும் நேசிக்கிறேன் என்று சொல்வது சாதாரணமான ஒன்றுதான். ஏனென்றால் ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளை நேசிப்பார். ஆனால் வாழ்க்கையில் என் மகன்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள் என்று நடிகர் தனுஷ் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சற்று முன்