- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் நடிகராக நான் ஆசைப்படவில்லை. என்னுடைய ஆசை இதுவல்ல - வெளிப்படையாக சொன்ன நடிகர் தனுஷ்!

சினிமாவில் நடிகராக நான் ஆசைப்படவில்லை. என்னுடைய ஆசை இதுவல்ல – வெளிப்படையாக சொன்ன நடிகர் தனுஷ்!

- Advertisement -

ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, நான் ஒரு சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். நடிகர் ஆனது விபத்தாக நடந்து விட்டது. கடவுள் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதையே தந்துள்ளார். நமக்கு எது சிறந்தது என்று கடவுளுக்கு தெரியும். எனது வளர்ச்சிக்கு காரணம் மகாதேவனின் ஆசீர்வாதமும் பெற்றோரின் பிரார்த்தனையும் ரசிகர்களின் ஆதரவும் தான். நான் ஒரு கருவி மட்டும் தான் என்று நடிகர் தனுஷ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்