- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அழகா பிட்னஸ்சா இருக்கிறது முக்கியம் இல்லே, அந்த மாதிரி இருக்கீங்களான்னு கொஞ்சம் பாருங்க -...

நீங்க அழகா பிட்னஸ்சா இருக்கிறது முக்கியம் இல்லே, அந்த மாதிரி இருக்கீங்களான்னு கொஞ்சம் பாருங்க – நடிகர் கார்த்தி சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது, பொதுவா நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன். வொய்ட் மீட் சிக்கன் மட்டன் சாப்பிட மாட்டேன். ப்ரைடு சிக்கன் மட்டன் எப்பயாவது ஆசைக்கு ஒரு பீஸ் சாப்பிடுவேன். முக்கியமாக நிறைய காய்கறி சாப்பிடுவேன். நான் பீப் சாப்பிட்டது கிடையாது. பிட்னஸ்ன்னா நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்கன்னு முக்கியம் கிடையாது. நீங்க எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கீங்க அப்படிங்கிறது தான் முக்கியம். ஒரு நடிகனுக்கு முதலீடே அவனது உடம்பு தான் என்று நடிகர் கார்த்திக் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்