- Advertisement -
குட்நைட் குடும்பஸ்தன் லவ்வர் ஜெய்பீம் காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் மணிகண்டன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, எனக்கு சம்பளம் அதிகமா ஆகிடுச்சு. அதனால நான் இனி மிடில் கிளாஸ் இல்லை அப்படின்னு என்னால சொல்ல முடியாது. நான் இப்போதும் துணிக்கடையில் சட்டையோட விலை 1500 ரூபாய் இருந்தால் வேணாம் அப்படிங்கற வட்டத்துக்குள்ள போயிடுவேன். வேற நல்ல விஷயத்திற்கு செலவு பண்ணுவேன். ஆனா துணிக்கு பெரிதாக செலவு பண்ண மாட்டேன் என்று நடிகர் மணிகண்டன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





