- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜயை சந்தித்து அதுபற்றி பேச இருக்கிறேன், நிச்சயமாக எனக்கு வாய்ப்பு தருவார் - நடிகர்...

முதல்வர் விஜயை சந்தித்து அதுபற்றி பேச இருக்கிறேன், நிச்சயமாக எனக்கு வாய்ப்பு தருவார் – நடிகர் மன்சூர் அலிகான் நம்பிக்கை!

- Advertisement -

திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் தவெக ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட விரும்புகிறேன். என்னுடைய இந்த விருப்பத்தை தெரிவிக்க முதல்வர் விஜயை சந்தித்து பேச இருக்கிறேன். நிச்சயம் அவர் வாய்ப்பு கொடுப்பார் என நம்புகிறேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

சற்று முன்