- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா மாதிரி ஆறுதல் சொன்ன நடிகர் மோகன்லால் - திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் ஹீரோதான்,...

அப்பா மாதிரி ஆறுதல் சொன்ன நடிகர் மோகன்லால் – திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் ஹீரோதான், பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

பிக்பாஸ் மலையாள நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்பட்ட காதல் தொடர்பான விவாதங்களால் மனம் உடைந்து கண்ணீர் விட்ட போட்டியாளர் நேஹா பாத்திமாவுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் மோகன்லால் ஆறுதல் கூறி பேசியிருக்கிறார். எந்த சூழலிலும் மனநிம்மதியை இழக்கக் கூடாது. கடினமான சூழலிலும் சிரிப்பது தான் உண்மையான பலம் என்று ஒரு தந்தையை போல் மோகன்லால் நேஹா பாத்திமாவுக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார். மோகன்லாலின் இந்த அன்பான அணுகுமுறைக்கு இணையத்தில் ரசிகர்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சற்று முன்