- Advertisement -
Homeபொழுதுபோக்குதர்மன் படத்தில் அந்த நடிகரை சிபாரிசு செய்து சேர்த்து விட்ட நடிகர் ரஜினிகாந்த் - அட...

தர்மன் படத்தில் அந்த நடிகரை சிபாரிசு செய்து சேர்த்து விட்ட நடிகர் ரஜினிகாந்த் – அட மறுபடியும் மூர்த்தி அண்ணன் வர்றாரா?

- Advertisement -

சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் பழக்கடை மூர்த்தி என்ற காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் நமோ நாராயணா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனமும் வரவேற்பும் பெற்றது. இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் இப்போது நடித்து வரும் தர்மன் படத்திலும் நடிகர் நமோ நாராயணா இணைந்து இருக்கிறார். அவரது காமெடி கதாபாத்திரத்தை நடிகர் ரஜினிகாந்தே பரிந்துரை செய்ததாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்