- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகர் நானா படேகர் - தன்னுடைய மறைவு அவர்...

கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகர் நானா படேகர் – தன்னுடைய மறைவு அவர் மனசுக்கு முன்பே தெரிந்து விட்டதா?

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக விளங்கியவர் நானா படேகர். 3 முறை தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் அவர் 75 வயதில் காலமானார். அவர் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நானா படேகர் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் நடிகர் நானே படேகர், ஒருநாள் நாம் அனைவரும் விடை பெற வேண்டியவர்கள் தான். நாளை நான் உயிரோடு இருப்பேனா இல்லையா என்பதே நிச்சயம் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்த புள்ளி வந்தே தீரும். ஆனால் அதற்கு முன்பாக நான் செய்ய நினைத்ததை என்னால் செய்ய முடிந்ததா என்று எனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று நடிகர் நானா படேகர் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்