- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் திரைக்கு வரும் நடிகர் ராமராஜன் படம், அப்போ மறுபடியும் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் தான்...

மீண்டும் திரைக்கு வரும் நடிகர் ராமராஜன் படம், அப்போ மறுபடியும் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் தான் – வசூல் அள்ளப் போகுது!

- Advertisement -

இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் ராமராஜன் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டில் வெளியான படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் உருவான இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஹிட் படமாகும். இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாஸ்கோர்ப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் டிடிஎஸ் ஒலி அமைப்புடன் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்