- Advertisement -
Homeபொழுதுபோக்குதாய்லாந்தில் ஓட்டலில் ரூம் போட்ட பிரபல தயாரிப்பாளர், அந்த ரூமில் தங்க மாட்டேன், சூப்பர்...

தாய்லாந்தில் ஓட்டலில் ரூம் போட்ட பிரபல தயாரிப்பாளர், அந்த ரூமில் தங்க மாட்டேன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுத்தது ஏன்?

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியதாவது, கபாலி படம் சூட்டிங்கிற்காக தாய்லாந்தில் சங்கரி லா ஓட்டலில் ரஜினி சாருக்காக ரூம் புக் பண்ணினேன். அதுதான் அங்க பெரிய ஓட்டல். ரஜினி சார் வந்தது தெரிஞ்சு அந்த ஊர் இளவரசி ரஜினி சாரை பார்க்க வரேன்னு சொன்னாங்க. அதனால ஒரு ப்ளோர் முழுக்க புக் பண்ணிட்டேன். ஒருநாள் வாடகை மட்டும் 12.5 லட்சம் ரூபாய். அங்கு வந்து பார்த்துட்டு எனக்கு சிங்கிள் ரூம் போதும். எதுக்கு இவ்வளவு செலவு? நான் எங்கே இருந்தாலும் இளவரசி வந்து பார்க்க தான் போறாங்கன்னு சொல்லி அவருக்கு மட்டும் ஒரே ஒரு ரூம் 95 ஆயிரம் ரூபாய்ல ரூம் புக் பண்ணி தங்கினார். தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு செலவை குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு ரஜினிகாந்த் சிக்கனமா இருப்பார் என்று கலைப்புலி எஸ் தாணு கூறியிருக்கிறார்.

சற்று முன்