- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரம்மாண்ட பேனர்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆன நடிகர் சூர்யா, இத்தனை லைன் அப்களா? உற்சாகத்தில்...

பிரம்மாண்ட பேனர்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆன நடிகர் சூர்யா, இத்தனை லைன் அப்களா? உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே சிறப்பாக இருந்து வருகிறது. அவர் நடித்த கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து தீபாவளிக்கு சீன் படம் வர உள்ளது. ஜித்து மாதவன் இயக்கிய இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அடுத்தடுத்து சூர்யா நடிக்க இருக்கிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வி கிரியேசன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் என 4 பிரம்மாண்ட பேனர்களின் படங்களில் நடிக்க நடிகர் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார்.

சற்று முன்