- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் எச் வினோத்துக்கு நோ சொன்ன நடிகர் சூர்யா - ஒரு வருஷமாக காத்திருந்தும் ஏமாற்றம்...

இயக்குனர் எச் வினோத்துக்கு நோ சொன்ன நடிகர் சூர்யா – ஒரு வருஷமாக காத்திருந்தும் ஏமாற்றம் – ஜனநாயகன் படத்தை சூர்யா பார்த்திட்டாரோ?

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பதாக இருந்தது. இயக்குனர் எச் வினோத் முதல்முறையாக சூர்யாவிடம் கதை சொன்ன போது இன்னும் கொஞ்சம் நன்றாக டெவலப் செய்யுங்கள் என்று சூர்யா கூறியிருக்கிறார். 2வது முறையாக எச் வினோத் கதையை சொன்ன போது திருப்தி அடையாத சூர்யா இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாக சொல்லி இந்த படம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதற்காக ஓராண்டாக காத்திருந்த இயக்குனர் எச் வினோத் பலத்த ஏமாற்றத்தில் உள்ளார். எச் வினோத் இயக்கிய ஜனநாயகன் படம் பார்த்த பிறகுதான் சூர்யா இந்த முடிவுக்கு வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சற்று முன்