- Advertisement -
திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, எவ்வளவு பெரிய மனிதனாகவோ எலான் மாஸ்க் பில்கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்களாகவே இருந்தாலும் தங்கள் வாழ்க்கையில் ஒரு வினாடியை கூட பணத்தால் கூட்ட முடியாது. அனைவரும் இறப்பது உறுதி. பணமும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகளும் போலி மனிதர்களின் சூழ்நிலைகளும் இருக்கும். நாளை என்பது யாருக்குமே நிச்சயமில்லாததால் அனைவரும் சமமே. எனவே 3 வேளை பசியை சமாளித்து நிம்மதியாக தூங்கி எழுங்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்க்கை தத்துவமாக கூறியிருக்கிறார்.





